Home Blog டிசம்பர் 1 முதல் உங்கள் அக்கவுண்ட்டில் Religious Views, Political Views, and Address உள்ளிட்ட...

டிசம்பர் 1 முதல் உங்கள் அக்கவுண்ட்டில் Religious Views, Political Views, and Address உள்ளிட்ட தகவல்கல் இருக்காது

0
From December 1, your account will no longer contain information such as Religious Views, Political Views, and Address

TAMIL MIXER
EDUCATION.
ன்
Facebook
செய்திகள்

டிசம்பர் 1 முதல் உங்கள் அக்கவுண்ட்டில்
Religious Views, Political Views, and Address
உள்ளிட்ட தகவல்கல் இருக்காது

சமூக வலைத்தளங்களில்
ஒன்றான
பேஸ்புக்
செயலியை
நாட்டில்
ஏராளமானோர்
பயன்படுத்தி
வருகின்றனர்.
இந்த
செயலியில்
பயனாளர்கள்
தங்களது
புகைப்படம்,
வீடியோக்களை
பதிவேற்றம்
செய்யலாம்.
மேலும்
இந்நிறுவனம்
பயனாளர்களின்
பாதுகாப்பை
உறுதி
செய்ய
பல
வசதிகளை
ஏற்படுத்தி
வருகிறது.
பேஸ்புக்
செயலியில்
ஊடுருவிய
ஹேக்கிங்
செயலிகள்
கண்டறியப்பட்டு
அவை
நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் கடவுச்சொல்லை
பிற
மொபைல்
செயலிகளில்
பதிவு
செய்ய
வேண்டாம்
என
இந்நிறுவனம்
அறிவுறுத்தி
வருகிறது.
இந்த
நிலையில்
மற்றொரு
அறிவிப்பு
ஒன்றை
இந்நிறுவனம்
வெளியிட்டுள்ளது.
இந்த
அறிவிப்பில்,
பயனாளர்கள்
தங்களின்
தேவையற்ற
தகவல்களை
நீக்குமாறு
அறிவுறுத்தி
வருகிறது.
அதாவது
முன்னதாக
பயனாளர்
கணக்கை
தொடங்குவதற்கு
நீண்ட
படிவத்தை
நிரப்பிய
பிறகே
அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இதில் Religious Views,
Political Views, and Address
உள்ளிட்ட
தகவல்களை
அகற்ற
உள்ளதாக
அறிவித்துள்ளது.
மேலும்
இத்தகவல்களை
பயனாளர்களின்
பக்கத்தில்
இருந்து
நீக்க
உள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
இதனை
வருகிற
டிசம்பர்
1
ம்
தேதி
முதல்
அமலுக்கு
கொண்டு
வர
இருப்பதாகவும்
கூறியுள்ளது.

அத்துடன் ஏற்கனவே இத்தகவல்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கு
அகற்றுமாறு
பயனர்களுக்கு
அறிவுறுத்திவருவதாகவும்
பேஸ்புக்
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version