Home Blog MSME புத்துயிர்ப்பு மீதான RBI குழுவின் தலைவர் யார்? Who is the head of...

MSME புத்துயிர்ப்பு மீதான RBI குழுவின் தலைவர் யார்? Who is the head of the RBI panel on MSME revival?

0




Q15. MSME
புத்துயிர்ப்பு மீதான
RBI
குழுவின்
தலைவர்
யார்?

விடை: UK சின்ஹா

விரிவாக்கம்:

குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள்
துறையின் பொருளாதார மற்றும்
நிதி நிலைத்தன்மையை விரிவாக
மீளாய்வு செய்து நீண்டகால
தீர்வுகளை முன்மொழிவதற்காக முன்னாள்
SEBI
தலைவர் UK சின்ஹா தலைமையிலான
8
உறுப்பினர்கள் கொண்ட
வல்லுநர் குழுவை ரிசர்வ்
வங்கி நியமித்துள்ளது. பணமதிப்பிழம்பின் காரணமாக MSME பிரிவானது
மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டது.
வரும் ஜூன் மாத
இறுதிக்குள் இந்தக்குழு தனது
அறிக்கையை சமர்ப்பிக்கும்.




Q15. Who is the head of
the RBI panel on MSME revival?

Ans: U K Sinha

Explanation:

The
Reserve Bank of India (RBI) has appointed an 8-member expert committee headed
by former SEBI chairman U.K. Sinha to comprehensively review and propose
long-term solutions for the economic and financial sustainability of the Micro,
Small and Medium Enterprises (MSME) sector. The MSME sector has been facing
stress due to the demonetisation exercise and implementation of GST. The
committee will submit its report by the end of June 2019.











Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version