இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2025க்கு முன் விண்ணப்பிக்கவும். 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு வாய்ப்பு.
அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.08.2025) அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC Group 2 & 2A பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4, 2025 முதல் துவங்குகிறது. நேரில் பதிவு செய்ய வேண்டும்.
BNYS (Yoga & Naturopathy) படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 8, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரி இடங்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்ப விபரங்கள் இதோ!
மத்திய அரசின் NMMS திட்டத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.
Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.
பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q18. அண்டார்டிகாவின்
மிக உயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி
இந்திய மலையேற்ற வீராங்கனை...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q14. விவசாயிகளின்
துயரத்திற்கு
தீர்வு காண்பதற்காக "கிருஷக் பந்து" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q15. MSME
புத்துயிர்ப்பு மீதான
RBI குழுவின்
தலைவர்
யார்?
விடை: UK சின்ஹா
விரிவாக்கம்:
குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில்...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q11. சர்வதேச இணையம், தொழில்நுட்ப
நிறுவனம்
மீது
GAFA வரியை
அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய
நாடு
எது?
விடை: பிரான்ஸ்
விரிவாக்கம்:
கூகுள்(G), ஆப்பிள்(A), பேஸ்புக்(F),
மற்றும்...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q8. எந்த
மாநிலத்தின் பெண்கள், பாலின
சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக
சமீபத்தில் 620 கி.மீ நீள
சுவர் உருவாக்கினர்?...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q7. தெலுங்கானா
மாநில உயர்நீதிமன்றத்தின் முதல்தலைமை
நீதிபதி யார்?
விடை: T B ராதாகிருஷ்ணன்
விரிவாக்கம்:
ஹைதராபாத்தில் உள்ள
ஆளுநர்...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
Q6. விண்வெளி
அறிவியல் நடவடிக்கைகளில் மாணாக்கரை
ஈடுபடுத்துவதற்கு, இத்திட்டத்தை
இஸ்ரோ தொடங்கியுள்ளது?
விடை: சம்வாத் (Samwad)
விரிவாக்கம்:
இந்திய விண்வெளி...