HomeNotesAll Exam Notes🏛️ Local Government Notes PDF 📘 | பஞ்சாயத்து ராஜ் & நகராட்சிகள் முழு...

🏛️ Local Government Notes PDF 📘 | பஞ்சாயத்து ராஜ் & நகராட்சிகள் முழு குறிப்புகள்

இந்த Local Government – Panchayati Raj & Municipalities PDF-ல், இந்தியாவில் உள்ளூர் அரசின் வளர்ச்சி, அதன் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

PDF-ல் உள்ள முக்கிய பகுதிகள்:

  • உள்ளூர் அரசு அமைப்பு – வரலாறு & முக்கியத்துவம்
  • 73rd Constitutional Amendment – கிராம பஞ்சாயத்து, மண்டல் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து அமைப்பு
  • 74th Constitutional Amendment – நகராட்சிகள், மாநகராட்சி, நகர மேம்பாட்டு ஆணையங்கள்
  • உறுப்பினர்களின் பொறுப்புகள், நிதி வலயம், தேர்தல் நடைமுறைகள்
  • Gram Sabha, Ward Committees, Reservation Rules
  • Urban Local Bodies & Rural Local Bodies இடையேயான வேறுபாடுகள்
  • TNPSC-ல் Frequently Asked One-Liners + Important Articles
    (Art. 243–243Z, State Election Commission, Finance Commission, etc.)

இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB, SSC, RRB, TET, TRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அதிகமாக கேட்கப்படும் Polity – Local Governance பகுதியை மிகவும் எளிதாக புரிய உதவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழக பஞ்சாயத்து அமைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் பற்றிய கூடுதல் தகவல்களும் இந்த PDF-ல் உள்ளது, அதனால் state-level exams க்கும் இது மிக முக்கியமான Study Material.

👉 இந்த PDF-ஐ ரிவிஷன் பண்ணுங்க… Local Governance பகுதியில் full marks வாங்கலாம்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular