HomeNotesAll Exam Notes🛡️ Lokpal & Lok Ayukta Notes PDF 📘 | பொது வாழ்வில் ஊழல்...

🛡️ Lokpal & Lok Ayukta Notes PDF 📘 | பொது வாழ்வில் ஊழல் & ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்

இந்த Lokpal & Lok Ayukta – பொது வாழ்வில் ஊழல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் PDF-ல், இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்ட, அமைப்பு மற்றும் அரசியலமைப்பு அடிப்படையிலான நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

PDF-ல் உள்ள முக்கிய பகுதிகள்:

  • Lokpal Act, 2013 – உருவாக்கப்பட்ட நோக்கம், அமைப்பு, தலைமை, உறுப்பினர்கள், அதிகாரங்கள்
  • Lok Ayukta – மாநில அளவிலான ஊழல் எதிர்ப்பு அமைப்பு
  • Lokpal & Lok Ayukta இடையேயான வேறுபாடுகள்
  • Ombudsman கருத்து – உலக நாடுகளில் நடைமுறைகள்
  • பொது வாழ்வில் ஊழலின் காரணங்கள்
  • Prevention of Corruption Act, Central Vigilance Commission (CVC), CBI, Whistle Blowers Protection Act
  • ஊழல் தடுக்கும் முக்கிய தேசிய & மாநில நடவடிக்கைகள்
  • TNPSC-ல் அடிக்கடி கேட்கப்படும் one-line points + நிகழ்வுகள்

இந்த PDF, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB மற்றும் அனைத்து Polity-based தேர்வுகளிலும் அதிகமாக வருகின்ற Good Governance & Anti-Corruption பகுதியை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாணவர்கள் ஊழல் தடுப்பு சட்டங்கள், Ombudsman அமைப்பு மற்றும் அரசியல் பொறுப்புணர்வு போன்ற முக்கிய கருத்துகளை தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த Notes மிகச் சிறந்த உதவியாகும்.

👉 இந்த PDF-ஐ ரிவிஷன் பண்ணுங்க… Governance + Polity பகுதியில் top score உறுதி!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF for just ₹1/Day!