Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

TNPSC தேர்வுக்கான முக்கிய தொடர்களும் ஆசிரியர்களும்

admin· 2 min readபகிர ↗

Key Series and Authors for TNPSC Exam

TNPSC தேர்வுக்கான முக்கிய
தொடர்களும் ஆசிரியர்களும்

  1. யாதும் ஊரே
    –
    யாவரும் கேளிர்   – கணியன் பூங்குன்றன்
  2. இந்தியா மொழிகளின்
    காட்சி சாலை – பேரா.அகத்தியலிங்கம்
  3. திரைக்கடல் ஓடியும்
    திரவியம் தேடு – ஒளவையார்
  4. நான் தனியாக
    வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் – திரு.வி.க
  5. பசி வந்திடப்
    பத்தும் பறந்து போம்
    –
    ஒளவையார்
  6. பிறப்பொக்கும் எல்லா
    உயிர்க்கும்–திருவள்ளுவர்
  7. நெஞ்சை அள்ளும்
    சிலப்பதிகாரம்  –பாரதியார்
  8. எளிய நடையில்
    தமிழ் நூல்கள் எலுதிடவும் வேண்டும் –பாரதிதாசன்
  9. தொண்டு செய்து
    பழுத்த பழம் பெரியார்
    –
    பாரதிதாசன்
  10. உலகில் முதல்
    மாந்தன் தமிழன் தமிழன்
    தோன்றிய
    இடம் குமரிக்கண்டம்  –  தேவநேயப்பாவாணர்
  11. தமிழன் என்றோர்
    இனமுண்டு –தனியே அவர்கொரு
    குணமுண்டு –நாமக்கல் கவிஞர்
  12. மங்கையராகப் பிறப்பதற்கே–நல்ல மாதவம் செய்தல்
    வேண்டுமம்மா – கவிமணி
  13. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
  14. கைத்தொழில் ஒன்றைக்
    கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் – நாமக்கல் கவிஞர்
  15. உண்பது நாழி
    –
    உடுப்பது இரண்டே – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  16. செல்வத்துப் பயனே
    ஈதல் – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  17. ஒன்றே குலம்!
    ஒருவனே தேவன்!  –திருமூலர்
  18. உடம்பை வளர்த்தேன் உயிர் 
    வளர்த்தேனே – திருமூலர்
  19. உடம்பார் அழியின்
    உயிரார் அழிவார் – திருமூலர்
  20. யாவர்க்குமாம் இறைவற்க்கொரு பச்சிலை – திருமூலர்
  21. எனக்கு வறுமையும்
    உண்டு – மனைவி மக்களும்
    உண்டு –அவற்றோடு மானமும்
    உண்டு 
    – 
    தேவநேயப்பாவாணர்
  22. ஆணுக்குப் பெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி
    – 
    பாரதியார்
  23. உலகில் நாகரீகம்
    முற்றிலும் அழிந்துவிட்டாலும் , திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால்
    போதும், மீண்டும் அதை
    புதுப்பித்து விடலாம்
     – 
    கால்டுவெல்
  24. பக்திச் சுவை
    நனி சொட்ட சொட்டப்  பாடிய கவி
    வலவ சேக்கிழார் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  25. அன்பைப் பெருக்கி
    எனதாருயிரைக் காக்க
    வந்த இன்பப்பெருக்கே இறையே
    பராபரமே 
    –
    தாயுமானவர்
  26. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் –  திருநாவுக்கரசர்
  27. என்கடன் பணிசெய்து
    கிடப்பதே – திருநாவுக்கரசர்
  28. அறிவு அற்றம்
    காக்கும் கருவி  –  திருவள்ளுவர்
  29. தனியொருவனுக்கு உணவில்லையெனில்; ஜகத்தினை அழித்திடுவோம்  – பாரதியார்
  30. அணுவைத் துளைத்து
    ஏழு கடலைப் புகட்டிக்
    குறுகத் தரித்த குறள்
    –
    ஒளவையார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here