சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவ நிபுணா்கள் மற்றும் ஆலோசகா்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்தப் பணிக்கு அலோபதியில் முதுநிலை பட்டம் பெற்ற 45 வயதுக்குட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
மேலும், ஊதியம் மற்றும் பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்களுக்கு இணையதள முகவரி மற்றும் 95662–39685 எனும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow