Join Whatsapp Group

Join Telegram Group

சவூதி அரேபிய அரசு அமைச்சகத்தில் அலோபதி மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு

By Bharani

Published on:

சவூதி அரேபிய அரசு அமைச்சகத்தில் அலோபதி மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு
சவூதி அரேபிய அரசு அமைச்சகத்தில் அலோபதி மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு
சவூதி அரேபிய அரசு அமைச்சகத்தில் அலோபதி மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு

சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவ நிபுணா்கள் மற்றும் ஆலோசகா்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு அலோபதியில் முதுநிலை பட்டம் பெற்ற 45 வயதுக்குட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலும், ஊதியம் மற்றும் பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்களுக்கு இணையதள முகவரி மற்றும் 9566239685 எனும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]