Join Whatsapp Group

Join Telegram Group

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் TET செய்திகள்

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
மட்டுமே
பட்டதாரி
ஆசிரியர்களுக்கான
பணி

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற இனி தகுதி தேர்வு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்து
உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
மட்டுமே
வாய்ப்பு
வழங்கவும்
பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டு
உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வு
கூட்டம்
தமிழக
பள்ளிக்கல்வித்துறையின்
கீழ்
விரைவில்
நடைபெற
உள்ளது.
இதை
எதிர்த்து
தொடரப்பட்ட
வழக்கு
விசாரணை
நடைபெற்று
வந்த
நிலையில்,
நேற்று
இறுதி
விசாரணை
நடைபெற்றது.
வழக்கை
விசாரித்த
உயர்நீதிமன்றம்
நேற்று
பரபரப்பு
தீர்ப்பு
வழங்கியது.

தீர்ப்பில், டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
மட்டுமே
பட்டதாரி
ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வில்
கலந்துகொள்ள
உத்தரவு
பிறப்பிக்க
வேண்டும்
என
பள்ளிக்கல்வித்துறைக்கும்
உத்தரவு
பிறப்பித்துள்ளது.

சிறந்த கல்வியை வழங்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தான் முடியும். சிறந்த கல்வியை பெறாத ஆசிரியர்களால்
தரமான
கல்வியை
வழங்கமுடியாது.
எனவும்
அறிவுறுத்தி
உள்ளது.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]