Friday, April 25, 2025
HomeBlogஐ.டி.ஐ., சான்றிதழ் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
- Advertisment -

ஐ.டி.ஐ., சான்றிதழ் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

ITI, the final opportunity to amend the certificate

.டி..,
சான்றிதழ் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

மதுரை அரசு பெண்கள் .டி.., முதல்வர் அமுதா கூறியுள்ளதாவது:

அரசு
மகளிர் .டி..,யில்
2014
முதல் 2020 ஆண்டு வரை
பயின்றவர்கள் வழங்கப்பட்ட சான்றிதழில் பெயர், போட்டோ,
தொழிற்பிரிவு போன்றவை
திருத்தம் செய்ய மார்ச்
2
வரை ஆன்லைனில் குறைதீர்க்கும் போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

இதுதான்
இறுதி வாய்ப்பு. கூடுதல்
விவரங்களுக்கு மகளிர்
.டி..,யை
0452-2560544
ல் தொடர்பு கொள்ள
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -