Home Blog விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் மாணாக்கரை ஈடுபடுத்துவதற்கு, இத்திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது? ISRO has launched which...

விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் மாணாக்கரை ஈடுபடுத்துவதற்கு, இத்திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது? ISRO has launched which initiative with students to engage them on space science activities?

0




Q6.    விண்வெளி
அறிவியல் நடவடிக்கைகளில் மாணாக்கரை
ஈடுபடுத்துவதற்கு, இத்திட்டத்தை
இஸ்ரோ தொடங்கியுள்ளது?

விடை: சம்வாத் (Samwad)

விரிவாக்கம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமானது தனது வெளிக்கள
திட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுடன்
சம்வாத் எனும் திட்டத்தை
சமீபத்தில் தொடங்கியது. இந்த
திட்டத்தின் கீழ், நாடு
முழுவதுமுள்ள இளையோரை
விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில்
இஸ்ரோ ஈடுபடுத்தும். பெங்களூரில்
நடந்த இதன் தொடக்கவிழாவின்  போது,தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை
சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும்
40
மாணவர்கள் இஸ்ரோ தலைவர்
Dr.
கே.சிவனிடம் இந்திய
விண்வெளி திட்டங்கள் & அதனால்
சாதாரண மனிதருக்கு விளையும்
பயன்கள் குறித்து விவாதித்தனர்.




Q6.  ISRO has launched
which initiative with students to engage them on space science activities?

Ans: Samwad

Explanation:

The
Indian Space Research Organisation (ISRO) has recently launched Samwad with
Students as part of its outreach programme. The Indian Space agency will engage
youngsters across the country in activities concerning space science under this
programme. During the inauguration in Bengaluru, 40 students and 10 teachers
from select schools interacted with ISRO Chairman Dr. K Sivan about the Indian
Space Programme and their benefits.






Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version