TAMIL MIXER
EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS CRP PO/MT-XII
Prelims மதிப்பெண்
அட்டை
வெளியீடு
2022
Probationary
Officers 6432 பணியிடங்களுக்கான
தேர்வானது
15.10.2022 முதல்
16.10.2022 வரை
நாடு
முழுவதும்
இந்தியா
முழுவதும்
பல்வேறு
மையங்களில்
நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
அடுத்த
கட்டமாக
முதன்மை
தேர்வு
நடைபெற
உள்ளது.
தற்போது Prelims தேர்வுக்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியாக உள்ளது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 2, 2022 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Download Score Card:
Click
Here