Home Blog இந்தியா விஷன் – 2030 திட்டம் – 20 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியா விஷன் – 2030 திட்டம் – 20 லட்சம் வேலைவாய்ப்புகள்

0

 

India Vision - 2030 Plan - 20 lakh jobs

இந்தியா விஷன் – 2030 திட்டம் – 20 லட்சம்
வேலைவாய்ப்புகள்

சமீபத்தில் மேரிடைம் இந்தியா மாநாட்டில் இந்தியா விஷன்
2030
திட்டத்தை நாட்டின் பிரதமர்
மோடி வெளியிட்டார்.

24 நாடுகள்
பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்த திட்டம் குறித்த
அறிக்கையை அவர் தெரிவித்தார்.

மேலும்
கடல்சார் துறைகளின் மூலமாக
ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி
ரூபாய் வருமானம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Make in India, Make
Bar the World
திட்டத்தின்
மூலமாக 2030-ஆம் ஆண்டுக்குள் 15 மடங்கு முன்னேற்றம் பெற
முடியும் என அவர்
தெரிவித்தார்.

மேலும்
இந்தியா, உலகளவில் முன்னனி
கப்பல் கட்டுமான பணி
மேற்கொள்ளும் நாடாக
திகழ முடியும் என
குறிப்பிட்டார். கடல்வழி
சுற்றுலா ஆன்மிகம், பாரம்பரியம், ஆயுர்வேதம் வளர்ச்சி பெற்று
அதிகரிக்க முடியும் என
அவர் தெரிவித்தார்.

கொரோனா
காரணமாக பல இளைஞர்கள்
வேலையிழந்த சூழலில் பிரதமரின்
இந்த அறிவிப்பு காரணமாக
வேலையில்லா இளைஞர்கள் பெரும்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனால் இந்திய பொருளாதார
வளர்ச்சியில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version