TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Group 1 தேர்வில் திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு
முக்கிய செய்தி
தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்
சார்பில்
வருகிற
நவம்பர்
19ம்
தேதி
காலை
9.30 AM முதல்
12.30 PM மணிவரை
TNPSC Group
1 தேர்வு
மாநிலம்
முழுவதும்
நடைபெற
உள்ளது.
இதற்கான
தேர்வர்கள்
முழுவீச்சில்
தயாராகி
வரும்
நிலையில்
தேவையான
ஏற்பாடுகளை
TNPSC ஆணையம்
செய்து
வருகிறது.
தமிழகத்தில்
அரசு
வேலை
பெற
தமிழ்
மொழி
தேர்வுத்தாளில்
தேர்ச்சி
பெற
வேண்டியது
கட்டாயம்
என்கிற
விதி
அமலில்
உள்ளது.
இந்நிலையில் TNPSC Group 1 தேர்வை தமிழ் வழியில் எழுதும் மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற
மதுரை
கிளையில்
மனு
ஒன்றை
தாக்கல்
செய்தார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அந்த மனுவில்:
தமிழில் எழுதப்படும் TNPSC Group 1 தேர்வுத்தாள்களை
தமிழ்
வழியில்
படித்தவர்களே
மதிப்பீடு
செய்ய
வேண்டும்,
இப்பணி
திறமையான
மதிப்பீட்டாளர்களுக்கு
வழங்கப்பட
வேண்டும்’
என
கோரப்பட்டு
இருந்தது.
இந்த
மனு
மீதான
விசாரணை
இன்று
நடைபெற்ற
நிலையில்
முக்கிய
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு
உள்ளது.
அதன்படி TNPSC TNPSC Group 1 முதன்மைத் தேர்வில் தமிழ் வழியில் எழுதும் விடைத்தாள்களை
திறமையான
மதிப்பீட்டாளர்கள்
மதிப்பிடுவதை
தேர்வாணையம்
உறுதி
செய்யும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு
வரை
தமிழ்
வழிக்கல்வியில்
படித்தவர்கள்
மட்டுமே
விடைத்தாள்களை
திருத்தும்
தகுதி
பெற்றிருப்பர்
என்கிற
அவசியமில்லை,
மதிப்பீட்டாளர்
ஆங்கில
வழியில்
படித்திருந்து
சரியாக
மதிப்பிடும்
திறன்களை
பெற்றிருக்கலாம்
எனக்கூறி
இந்த
மனுவை
தள்ளுபடி
செய்து
நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


