Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்

Bharani· 2 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் – தமிழக தினம் நாட்கள்
  2. உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்

தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் – தமிழக தினம் நாட்கள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

  • ஜனவரி 12 – வெளிநாடு வாழ் தமிழர் தினம் 
  • ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம் 
  • பிப்ரவரி 24 – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் 
  • ஏப்ரல் 14 – சமத்துவ நாள் 
  • ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள் 
  • ஜூலை 18 – தமிழ்நாடு தினம் 
  • ஆகஸ்ட் 22 – மெட்ராஸ் தினம் 
  • செப்டம்பர் 11 – மகாகவி தினம் 
  • செப்டம்பர் 17 – சமூக நீதி நாள் 
  • அக்டோபர் 5 – தனிப்பெருங்கருணை நாள் 
  • அக்டோபர் 15 – இளைஞர் எழுச்சி தினம் 
  • நவம்பர் 1 – உள்ளாட்சி தினம் 
  • நவம்பர் 8 – தமிழ் அகராதியியல் தினம் 
  • நவம்பர் 18 – தியாக நாள் 
  • டிசம்பர் 18 – சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here