Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

IBPS PO – Interview Call Letter வெளியீடு

admin· 1 min readபகிர ↗

 

IBPS PO - Interview Call Letter Release

IBPS PO – Interview Call Letter வெளியீடு

வங்கி
பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது
Probationary Officer/Management Trainee (PO)
பணிக்கான நேர்காணல்
நுழைவுசீட்டினை தற்போது
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தேர்வர்கள் தங்களின் அழைப்பு கடிதத்தினை எங்கள் வலைத்தளம் மூலமாக
பெற்றுக் கொள்ளலாம்.

IBPS தேர்வு
வாரியம் மூலமாக 3517 காலிப்பணியிடங்கள் கொண்ட Probationary
Officer/Management Trainee (PO)
பணிக்கு கடந்த
04.02.2021
அன்று முதன்மை தேர்வு
நடத்தப்பட்டது. அதற்கான
தேர்வு முடிவுகள் ஆனது
18.02.20201
அன்று வெளியிடப்பட்டது.

அதற்கான
ஸ்கோர் கார்டு தற்போது
தான் வெளியிடப்பட்டது. அதனை
வரும் 13.03.20201 அன்று
வரை பெற்றுக் கொள்ளலாம்.

அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட Interview ஆனது
வரும் நடைபெற உள்ளதால்
அதற்கான Call Letter தற்போது
வெளியாகியுள்ளது.

Interview Call Letter: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here