Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் நிவாரணம் உண்டு – சென்னை மக்களுக்கு பெரும் நல்ல செய்தி

Bharani· 1 min readபகிர ↗
BIG BREAKING: மிக்ஜாம் புயல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
BIG BREAKING: மிக்ஜாம் புயல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

“இவர்களுக்கெல்லாம் நிச்சயம் நிவாரணம் உண்டு’’ – சென்னை மக்களுக்கு பெரும் ஆறுதல் செய்தி

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை.

வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க முடிவு- தமிழக அரசு.

2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000 ரொக்கமாக தருவது ஏன்?

“சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை”- தமிழக அரசு.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here