TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
நாளை வெள்ளாடு
வளர்ப்பு பயிற்சி – காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர்
பயிற்சி நிலையத்தில், நாளை,
வெள்ளாடு வளர்ப்பு குறித்து,
இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த
பயிற்சி முகாமில், படித்த
இளைஞர்கள் மற்றும் பல
தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு: உழவர்
பயிற்சி நிலையம், ஏனாத்துார். 044 27264019.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow