Home Notes All Exam Notes General Awareness – Part 6

General Awareness – Part 6

0

General Awareness – Part 6

v
காந்த
கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது? தேனிரும்பு

v
நெப்டியூன்
கோயில் எங்கு உள்ளது? பொனிடோன்

v
உப்புத்
தண்ணீரில் வளரும் மரம் எது? மாங்குரோவ்

v
இந்தியாவின்
முதல் பெண் மிருதங்க வித்வான் யார்? ரங்கநாயகி

v
பிறந்தது
முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது? எறும்பு

v
விண்வெளியில்
வைரம் தயாரித்த முதல் நாடு எது? ஜப்பான்

v
மூளையில்
இருக்கும் நாளமில்லாச் சுரப்பியின் பெயர் என்ன? பிட்யூட்டரி

v
பல்லவ
சாம்ராஜ்ய தலைநகர் எது? காஞ்சிபுரம்

v
கையில்
வைத்தாலே உருகும் தன்மையுள்ள உலோகம் எது? சீலியம்

v
தென்
ஆப்பிரிக்கா நாணயத்தின் பெயர் என்ன? ராண்ட்

v
வானிலை
ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்தவர் யார்? வில்லியம் பெட்ரி

v
அணுச்சிதைவு
உலையின் தந்தை எனப்படுபவர் யார்? ஆட்டோ ஹாகன்

v
காபா
எந்த மாநிலத்தின் சிறப்பு நடனம்? குஜராத்

v
உலகில்
காசநோய் அனுசரிக்கும் நாள் எது? பிப்ரவரி 25
v
மிக
விரைவில் ஆவியாகக் கூடிய திரவம் எது? பெட்ரோல்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version