Join Whatsapp Group

Join Telegram Group

ஈஷா அறக்கட்டளையின் சார்பில் இலவச யோகா வகுப்பு

By admin

Updated on:

ஈஷா அறக்கட்டளையின் சார்பில்
இலவச யோகா வகுப்பு

ஈஷா
அறக்கட்டளை சார்பில், ஜன.,
2
மற்றும் 3ம் தேதிகளில்,
இலவச யோகா வகுப்புகள் நடக்கிறது.கோவை அருகே
உள்ள ஈஷா அறக்கட்டளை சார்பில், தமிழகம் முழுவதும்,
150
க்கும் மேற்பட்ட இடங்களில்,
ஜன., 2 மற்றும் 3ம்
தேதிகளில், இலவச யோகா
வகுப்புகள் நடக்கிறது.

இரண்டு
நாட்களும், காலை, 6.30 முதல்
8.15
மணி வரையும், பகல்
11.30
முதல் 1.15 மணி வரையும்,
மாலை 5.30 முதல் 7.15 மணி
வரையும் என மூன்று
நேரங்களில் பயிற்சி வகுப்பு
நடக்கிறது.

இப்பயிற்சியில், 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், https://sites.google.com/ishafoundation.org/rudrakshadiksha/home
என்ற இணையதளத்தில் முன்பதிவு
செய்துகொள்ள வேண்டும்.

முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 8300099555 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வகுப்பில், ‘சூரிய சக்திஎன்ற
எளிய சக்தி வாய்ந்த
யோகா கற்று கொடுக்கப்படுகிறது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]