Join Whatsapp Group

Join Telegram Group

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

By admin

Updated on:

பேக்கரி பொருட்கள்
தயாரிப்பு பயிற்சி

வேளாண்
பல்கலையில், பேக்கரி, சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்க, தொழில்முனைவோருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.வேளாண்
பல்கலையில் வரும் ஜன.,4
மற்றும் 5ம் தேதிகளில்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், இரு நாட்கள்
பயிற்சி நடக்க உள்ளது.

பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக்,
பிஸ்கட், சாக்லேட், கடலை
மிட்டாய், சர்க்கரை மிட்டாய்
வகைகள் தயாரிப்பது குறித்த
தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட
உள்ளது.பயிற்சியில் பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள், ரூ.1,500
மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,
கட்டணத்தை செலுத்தி பதிவு
செய்ய வேண்டும்.

மேலும்
விபரங்களுக்கு, 0422 6611268 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]