Join Whatsapp Group

Join Telegram Group

குடிமைப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை

By admin

Updated on:

குடிமைப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சிமதுரை

மதுரை
மாவட்டம் அலங்காநல்லுார் ரெடி
தொண்டு நிறுவனம் சார்பில்
வறுமைகோட்டிற்கு கீழ்
உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குடிமைப்பணி தேசிய, மாநில தேர்வுகளுக்கு(யு.பி.எஸ்.சி.,/
டி.என்.பி.எஸ்.சி.,)
இலவச பயிற்சியளிக்கப்படுகிறது.

கலெக்டர் கூறியதாவது:

மதுரை,
திண்டுக்கல், தேனி, சிவகங்கை,
விருதுநகர் மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு நுாறு மாணவர்கள் எழுத்து,
நேர்முகத்தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள் https://bit.ly/Ready_Application_2022
எனற கூகுள் இணைப்பில்
முன்பதிவு செய்யலாம்.

மேலும்
விவரங்களுக்கு 99767 45854 என்ற
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
CSE
என்று டைப் செய்து
வாட்ஸ்ஆப் அனுப்புவதன் மூலம்
தேவையான விவரங்களை பெற்று
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]