Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

Bharani· 1 min readபகிர ↗

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்களுக்கான 30 நாள் இலவச தையல் பயிற்சி செப்.25ல் துவங்குகிறது.

பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். 

விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாயப்பு மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here