TAMIL MIXER
EDUCATION.ன்
நீட்
செய்திகள்
இலவச நீட் பயிற்சி இன்னும் 2 வாரத்தில் துவக்கம்
+1 மற்றும் +2 படிக்கும் மாணவர்களுக்கு
இன்னும்
இரண்டு
வாரத்தில்
இலவச
நீட்
பயிற்சி
வகுப்புகள்
துவங்கப்படும்
என
பள்ளிக்
கல்வி
துறை
அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு,
நவம்பர்
மூன்றாம்
வாரத்தில்
இருந்து,
ஒவ்வொரு
சனிக்
கிழமையும்,
மருத்துவ
நுழைவு
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படும்.
ஒரு ஒன்றியத்துக்கு
தலா
ஒரு
மையம்
என,
412 பயிற்சி
மையங்கள்
ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.
தற்போது
+2
படிக்கும்
மாணவர்கள்,
+1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும்,
பிளஸ்
1 மாணவர்கள்,
10ம்
வகுப்பில்
பெற்ற
மதிப்பெண்
அடிப்படையிலும்,
பயிற்சிக்கு
தேர்வு
செய்யப்பட
வேண்டும்.
+2.வில் ஒரு ஒன்றியத்துக்கு,
50 மாணவர்களும்;
+1ல் ஒரு ஒன்றியத்துக்கு
20 மாணவர்களும்
தேர்வு
செய்யப்படுவர்.
இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். வருகைப்பதிவு,
மதிப்பெண்
பதிவு
போன்றவை
முறையாக
பராமரிக்கப்பட
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


