TAMIL MIXER
EDUCATION.ன்
நீட்
செய்திகள்
ஆதரவற்ற மகளிர் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதரவற்ற மகளிர் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
என்று
திருப்பத்தூா்
மாவட்ட
ஆட்சியா்
அமா்
குஷ்வாஹா
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதரவற்ற பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன்
வாழ்வதற்காக
கைம்பெண்கள்
மற்றும்
ஆதரவற்ற
மகளிர்
நலவாரியம்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
வாரியத்தில்
அலுவல்
சாரா
உறுப்பினா்
பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, கைம்பெண்கள் பிரதிநிதிகள்-4,
பெண்
கல்வியாளா்கள்-2,
பெண்
தொழில்
முனைவோர்கள்-2,
பெண்
விருதாளார்கள்-2,
தன்னார்வத்
தொண்டு
நிறுவன
பெண்
பிரதிநிதிகள்-4
போ்
என்ற
முறையில்
தோ்வு
செய்யப்படவுள்ளனா்.
இந்தப் பதவிகளுக்கு அமா்வுக் கட்டணம், பயணப்படி மட்டுமே வழங்கப்படும்.
விருப்பமுள்ள
பெண்கள்
மாவட்ட சமூக நல அலுவலகம், பி–பிளாக், முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா்
என்ற
முகவரியில்
விண்ணப்பத்தைப்
பெற்று,
நிறைவு
செய்து
நவ.
7ம்
(07.11.2022)
தேதிக்குள்
நேரில்
சமா்ப்பிக்க
வேண்டும்.