TAMIL MIXER EDUCATION.ன்
திருச்சி செய்திகள்
திருச்சியில் இலவச
நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி
–
13.07.2022
திருச்சி
கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையிலுள்ள கால்நடைபல்கலைக் கழகப்
பயிற்சி மையத்தில் புதன்கிழமை (ஜூலை 13) நடைபெறும் இலவச
நோட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இந்த
பயிற்சியில் தரமான நாட்டுக்
கோழி இனங்களைத் தோந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு,
தீவன மேலாண்மை, நோய்த்
தடுப்பு முறைகள், தீவன
மேலாண்மை, குஞ்சுகளை கூண்டில்
வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள்
மற்றும் தொழில்நுட்ப முறைகள்
குறித்து கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோர் கால்நடைப் பல்கலைக் கழக
ஆராய்ச்சி மையத்தை 0431 2331715
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
இல்லையெனில், புதன்கிழமை காலை 10 மணிக்கு
நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


