Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: திருப்பத்தூர்

TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: திருப்பத்தூர்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: திருப்பத்தூர்

TNPSC குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 ( பசடநஇ எதஞமட ஐ) தோ்வுக்கு 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-03-2024 அன்று வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, தொகுதி-1 முதல் நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.

இது தொடா்பான விவரங்களை 04179222033 என்ற இந்த அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தோ்வா்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment