TAMIL MIXER
EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி – மதுரை
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்,
மத்திய
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
அறிவித்துள்ள
போட்டித்
தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டித்தேர்வுக்கான
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புகள்
மதுரை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தால்
நடத்தப்பட்டு
வருகிறது.
துறை சார்ந்த வல்லுநா்கள் இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனா். எனவே மேற்கண்ட போட்டித்தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள
தேர்வா்கள்
விண்ணப்பம்
செய்துள்ள
விண்ணப்ப
நகல்,
ஆதார்
அட்டை
நகல்
மற்றும்
கடவுச்சீட்டு
புகைப்படத்துடன்
மதுரை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்துக்கு
நேரில்
சென்று
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்கலாம்.