HomeBlogதமிழ் பாடத்தை தொடர்ந்து, பிற பாடங்களுக்கும் பதவி உயர்வுக்கு, தகுதியான இடங்களுக்கு ஏற்ப, பட்டியல் வெளியாகும்

தமிழ் பாடத்தை தொடர்ந்து, பிற பாடங்களுக்கும் பதவி உயர்வுக்கு, தகுதியான இடங்களுக்கு ஏற்ப, பட்டியல் வெளியாகும்

தமிழ் பாடத்தை தொடர்ந்து, பிற பாடங்களுக்கும்
பதவி
உயர்வுக்கு,
தகுதியான
இடங்களுக்கு
ஏற்ப,
பட்டியல்
வெளியாகும்

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு,
தகுதியானோர்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளதால்,
கற்பித்தல்
பணிகளில்
உள்ள,
மந்தநிலை
மாறும்
என்ற,
கருத்து
எழுந்துள்ளது.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,
பட்டதாரி
ஆசிரியர்களை
கொண்டு,
வகுப்பு
கையாளப்படுகிறது.
பதவி
உயர்வு
மூலம்,
காலியிடங்கள்
நிரப்ப,
தகுதியானோர்
பட்டியல்
வெளியிடப்பட்டு
வருகிறது.

முதற்கட்டமாக
தமிழ்
பாடம்
கற்பிக்க,
உரிய
கல்வித்தகுதி
கொண்ட
இடைநிலை
ஆசிரியர்கள்,
உடற்கல்வி
மற்றும்
சிறப்பாசிரியர்களின்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

இதை பள்ளிகளுக்கு
அனுப்பி,
பதவி
உயர்வு
பெற
விரும்புவோரிடம்
ஒப்புதல்
கடிதம்
பெற்று
சமர்பிக்க,
தலைமையாசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதோடு, முன்னுரிமை பட்டியலில், பெயர் விடுபட்டு இருந்தால், எழுத்துப்பூர்வமான
விண்ணப்பத்துடன்,
உரிய
ஆவணங்களை
இணைத்து,
இணை
இயக்குனர்
பணியாளர்
தொகுதிக்கு,
அனுப்பி
வைக்க
வேண்டும்.
இப்பணிகளை
வரும்,
28
ம்
தேதிக்குள்
முடிக்க,
கல்வி
அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் பாடத்தை தொடர்ந்து, பிற பாடங்களுக்கும்
பதவி
உயர்வுக்கு,
தகுதியான
இடங்களுக்கு
ஏற்ப,
பட்டியல்
வெளியாகும்
என,
கல்வித்துறை
அதிகாரிகள்
தெரிவித்தனர்.

இதனால் காலியிடங்களால்,
கற்பித்தல்
பணிகளில்
ஏற்பட்ட,
மந்தநிலை
மாறும்
என்ற,
கருத்து
எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular