Join Whatsapp Group

Join Telegram Group

சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் – சுகாதார துறை அமைச்சர் தகவல்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்

சுகாதாரத்துறையில்
4,308
காலிப்பணியிடங்கள்
– 
சுகாதார துறை அமைச்சர்
தகவல்

தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத்துறையில்
4308
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்பட்டு
வருவதாக
சுகாதார
துறை
அமைச்சர்
சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்
.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:

வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்
ஏற்படும்
டெங்கு
மலேரியா
உள்ளிட்ட
நோய்கள்
குறித்தும்
அதனை
தடுப்பது
தொடர்பான
நடவடிக்கைகள்
குறித்தும்
ஆலோசனை
நடத்தப்பட
உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில்
சுகாதாரத்துறையில்
4308
காலிப்பணியிடங்கள்
உள்ளது.

இதுதொடர்பாக MRB இடம் அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு துறையாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு
வருகின்றன.

எனவே விரைவில் இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]