HomeBlog10,12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்
- Advertisment -

10,12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்

Students of class 10th and 12th can get original score certificates of supplementary examination

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்

10,12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும்,
தேர்வை
எழுத
மாணவர்களுக்கும்
கடந்த
ஜூலை
25
ம்
தேதி
முதல்
ஆகஸ்ட்
1
ம்
தேதி
வரை
துணைத்
தேர்வு
நடைபெற்றது.

பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன .

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை
மாணவர்கள்
வருகின்ற
அக்டோபர்
31
ம்
தேதி
முதல்
அந்தந்த
பள்ளிகளிலேயே
பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு
https://dge.tn.gov.in/
என்ற இணையதளத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -