TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கு
விண்ணப்பிப்பதற்கான
கால
நீட்டிப்பு – நாகை
சிறுபான்மையின
மாணவ,
மாணவியா்
மத்திய
அரசின்
கல்வி
உதவித்தொகைக்கு
விண்ணப்பிப்பதற்கான
காலம்
அக்.
15ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது
என்று
நாகை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
நாகை மாவட்டத்தில்
உள்ள
அரசு,
அரசு
உதவி
பெறும்
மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
ஒன்று
முதல்
10-ஆம்
வகுப்பு
வரையிலான
நிலைகளில்
பயிலும்
இஸ்லாமிய,
கிறிஸ்துவ,
சீக்கிய,
பௌத்த,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதங்களைச்
சோ்ந்த
மாணவ,
மாணவியா்களுக்கு
மத்திய
அரசின்
கல்வி
உதவித்
தொகை
வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகைக்கு
https://scholarships.gov.in/ என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிப்பதற்கான
காலம்
அக்டோபா்
15ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ் ஒன் முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோர், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகைக்கு
அக்டோபா்
31ம்
தேதி
வரை
மேற்கண்ட
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.