TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
மாணவர்கள் உதவித்தொகை பெற கால நீட்டிப்பு
காஞ்சிபுரம்: அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
மற்றும்
தனியார்
கல்வி
நிலையங்களில்,
ஒன்றாம்
வகுப்பு
முதல்
பத்தாம்
வகுப்பு
வரை
பயிலும்
சிறுபான்மையினர்
மாணவர்கள்,
உதவித்தொகை
திட்டத்தின்
கீழ்,
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என,
மாவட்ட
சிறுபான்மையினர்
நலத்துறை
அலுவலகம்
தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உதவித்தொகை பெறுவதற்கான கால அவகாசம், இம்மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின
மாணவர்கள்,
உதவித்தொகை
பெற,
WWW.Scholarships.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.