
💼 வேலைவாய்ப்பு விவரங்கள்:
விவரம் | தகவல் |
---|---|
அமைப்பின் பெயர் | ஈரோடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
பதவி | கிராம உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 134 |
தகுதி | 10ஆம் வகுப்பு |
சம்பளம் | ரூ.11,100 – 35,100/- |
வேலை இடம் | ஈரோடு மாவட்டம் |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
தொடக்க தேதி | 07.07.2025 |
கடைசி தேதி | 05.08.2025 மாலை 05:45 மணி |
📚 கல்வித் தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் அந்தத் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்
📅 வயது வரம்பு:
- பொதுப்பிரிவு: 21 முதல் 32 வயது
- BC/MBC/SC/SCA/ST: 21 முதல் 37 வயது
- மாற்றுத் திறனாளிகள்: 21 முதல் 42 வயது
📍 தாலுகா வாரியான காலியிட விவரங்கள்:
தாலுகா | காலியிடம் |
---|---|
பவானி | 11 |
பெருந்துறை | 39 |
கோபிசெட்டிபாளையம் | 19 |
மொடக்குறிச்சி | 15 |
கொடுமுடி | 10 |
ஈரோடு | 9 |
தாளவாடி | 1 |
சத்தியமங்கலம் | 7 |
நம்பியூர் | 16 |
அந்தியூர் | 7 |
📝 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
📥 விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளமான erode.nic.in லிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெறவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாசில்தாரிடம் நேரில்/தபால் மூலமாக சமர்ப்பிக்கவும்.
🔗 ஈரோடு வருவாய் துறையின் அதிகாரப்பூர்வ தொழில் பக்கம் & அறிவிப்பு PDF Links:
- 🌐 ஈரோடு வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ தொழில் பக்கம்
- 📄 பவானி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 பெருந்துறை தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 கோபிசெட்டிபாளையம் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 மொடக்குறிச்சி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 கொடுமுடி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 ஈரோடு தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 தாளவாடி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 சத்தியமங்கலம் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 நம்பியூர் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 அந்தியூர் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
📥 விண்ணப்பப் படிவம்:
❤️ எங்களது சேவையை விருப்பப்பட்டால்…
எங்கள் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால், கீழே உள்ள லிங்க் மூலம் ஒரு சிறிய தொகையை செலுத்தி இணையதள வளர்ச்சிக்கு உதவலாம்:
🔗 தொகை செலுத்த இங்கே கிளிக் செய்யவும்