பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் உள்ள Botany துறையில் Junior Research Fellow பணிக்கான ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,600 முதல் ரூ.23,760 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 14 ஆகஸ்ட் 2025 ஆகும்.
📌 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம்
- பதவி: Junior Research Fellow
- மொத்த காலியிடம்: 1
- சம்பளம்: ₹21,600 – ₹23,760 மாதம்
- வேலை இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு
- விண்ணப்ப முறை: மின்னஞ்சல்
- தொடக்கம்: 30-07-2025
- கடைசி தேதி: 14-08-2025
🎓 கல்வித் தகுதி:
Junior Research Fellow
M.Sc (Botany) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
🧾 காலியிட விவரம்:
பதவி | காலியிடம் |
---|---|
Junior Research Fellow | 1 |
மொத்தம் | 1 |
💰 சம்பள விவரம்:
பதவி | சம்பளம் |
---|---|
Junior Research Fellow | ₹21,600 – ₹23,760 மாதம் |
📝 தேர்வு முறை:
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
🚫 விண்ணப்பக் கட்டணம்:
இல்லை (No Fee)
📧 விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான சான்றிதழ்களுடன் Bio-Data/CVஐ இணைத்து கீழே உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்:
📩 Email: ponmurugan@buc.edu.in
🔔 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp-ல் இணைய: Join Here
👉 Telegram-ல் இணைய: Follow Here
👉 Instagram-ல் பின்தொடர: Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 Donate Here
