TAMIL MIXER EDUCATION.ன் Diwali Special செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில்
இருந்து
அக்டோபர்
31ம்
தேதி
வரை
சிறப்பு
பேருந்துகள்
– முழுவிவரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகம்
(கும்பகோணம்),
திருச்சி
மண்டலத்தின்
மூலம்
பயணிகள்
எளிதாக
செல்ல
முக்கிய
வழித்தடங்களில்
வியாழக்கிழமை
முதல்
அக்டோபர்
31ம்
தேதி
வரை
சிறப்பு
பேருந்துகளை
(Diwali Special Buses) ஏற்பாடு
செய்துள்ளது.
இதற்கு ஏதுவாக திருச்சியில்
தற்காலிக
பேருந்து
நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த
பேருந்து
நிலையங்கள்
இன்று
முதல்
செயல்படுகின்றன.
இதில்
தஞ்சாவூர்
மார்க்கமாக
செல்லும்
பேருந்துகள்
சோனா,
மீனா
தியேட்டர்
அருகிலும்,
மதுரை
மற்றும்
புதுக்கோட்டை
மார்க்கமாக
செல்லும்
பேருந்துகள்
மன்னார்புரம்
ரவுண்டானா
அருகிலும்
இருந்து
புறப்படும்.
இந்த இடங்களில் இருந்து (இரவு நேரம் உள்பட) அனைத்து நேரங்களிலும்
திருச்சி
மத்திய
பேருந்து
நிலையத்திலிருந்து
இணைப்பு
பேருந்துகளுக்கு
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
மண்டல
இயக்கப்
பகுதிகளான
லால்குடி,
திருவெறும்பூர்,
மணப்பாறை,
துவரங்குறிச்சி,
துறையூர்,
பெரம்பலூர்,
அரியலூர்
மற்றும்
ஜெயங்கொண்டம்
ஆகிய
பேருந்து
நிலையங்களிலிருந்து
பயணிகளின்
தேவைக்கேற்ப
சிறப்பு
பேருந்துகள்
இயக்கப்பட
உள்ளன.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும்,
தஞ்சைக்கு
50 பேருந்துகளும்,
மதுரைக்கு
50 சிறப்பு
பேருந்துகளும்,
கோவைக்கு
20, திருப்பூருக்கு
20, திண்டுக்கல்
மற்றும்
பழனிக்கு
25, அரியலூர்
மற்றும்
ஜெயங்கொண்டத்தில்
இருந்து
சென்னைக்கு
50, துறையூர்
மற்றும்
பெரம்பலூரில்
இருந்து
சென்னைக்கு
20 என
பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


