Home Blog விரைவில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?

விரைவில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?

0
Discount on rail fares for senior citizens soon?

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்
கட்டண செய்திகள்

விரைவில் மூத்தகுடிமக்களுக்கான
ரயில்
கட்டணத்தில்
தள்ளுபடி?

இந்தியன் ரயில்வேயானது
மூத்த
குடிமக்களுக்கு
ரயில்
கட்டணத்தில்
தள்ளுபடியை
அறிவிக்கவுள்ளது.
கூடிய
விரைவில்
இந்த
அறிவிப்பு
வெளியாகும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்
ரயிலில்
பயணிக்கக்கூடிய
ஒவ்வொரு
குடிமக்களும்
சராசரியாக
53%
கட்டணத்தில்
தள்ளுபடி
பெற்று
வருகின்றனர்.
அத்துடன்
திவ்யாஞ்ஞர்கள்,
மாணவர்கள்
மற்றும்
நோயாளிகளுக்கு
இந்த
விலக்கு
தவிர
பல்வேறு
வகையான
சலுகைகள்
கிடைக்கும்.

லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில்
தள்ளுபடி
செய்யும்
வசதியை
ரயில்வே
மீண்டுமாக
வழங்குமா
என
கேள்வி
எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:

2019-2020
ஆம்
வருடத்தில்
பயணிகள்
டிக்கெட்டுகளுக்கு
ரயில்வே
59,837
கோடி
ரூபாய்
மானியமாக
வழங்கி
இருக்கிறது.

இது தவிர்த்து ஸ்லிப்பர் மற்றும் 3வது ஏசியில் பயணிக்கும் மூத்தகுடிமக்களுக்கு
ரயில்
டிக்கெட்டில்
சலுகை
வழங்க
நாடாளுமன்ற
நிலைக்குழு
பரிந்துரைத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version