Home Blog நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 காலிப் பணியிடங்கள்

நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 காலிப் பணியிடங்கள்

0

6,549 vacancies in 45 Central Universities across the country

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில்
6,549
காலிப்
பணியிடங்கள்

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு
அதன்
மூலம்
தேர்வு
செய்யப்பட்டு
வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில்
6,549
பேராசிரியர்
பணியிடங்கள்
காலியாக
உள்ளதாக
மத்திய
அரசு
அறிவித்துள்ளது.
டெல்லி
பல்கலைக்கழகத்தில்
900
காலியிடங்களும்,
அலகாபாத்
பல்கலைக்கழகத்தில்
622
இடங்களும்
காலியாக
உள்ளது.

போதிய நீதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
ஆசிரியர்
பற்றாக்குறையால்
திறமையான
மாணவர்கள்
வெளிநாடுகளுக்கு
செல்வதாகவும்
மூத்த
பேராசிரியர்கள்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version