Dindigul District Health Society (DHS) Recruitment 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DEO, Nurse, Health Inspector உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 38 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு அஞ்சல் மூலம் (Offline via Post) விண்ணப்பிக்க வேண்டும்.
✅ குறிப்பிட்ட தேதி:
- ஆரம்ப தேதி: 28-03-2025
- கடைசி தேதி: 10-04-2025
- வேலை இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
- சம்பள அளவு: ₹8,500 – ₹34,000
📌 விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: 8th, Any Degree, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, ITI, MDS, MSW, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🔹 தேர்வு முறை: நேர்காணல் (Interview)
🔹 விண்ணப்பக் கட்டணம்: இல்லை (No Fee)
Dindigul DHS Recruitment 2025 – பணியிடம் & தகுதிகள்
பதவி | காலியிடம் | தகுதி | சம்பள விவரம் |
---|---|---|---|
Staff Nurse | 1 | DGNM / B.Sc Nursing | ₹18,000 |
Mid-Level Health Provider | 3 | DGNM / B.Sc Nursing | ₹18,000 |
Audiologist & Speech Therapist | 1 | BASLP | ₹23,000 |
Pharmacist | 2 | D.Pharm | ₹15,000 |
Health Inspector Grade-II | 11 | 12th + Multipurpose Health Worker Course | ₹14,000 |
Dental Surgeon | 2 | BDS / MDS | ₹34,000 |
Dental Assistant | 1 | 10th Pass + அனுபவம் | ₹13,800 |
Social Worker | 1 | MSW | ₹23,800 |
ANM | 9 | ANM Course | ₹14,000 |
Physiotherapist | 1 | BPT | ₹13,000 |
Data Entry Operator | 1 | Degree + PG Diploma in Computer Application | ₹13,500 |
Radiographer | 1 | B.Sc Radiography | ₹13,300 |
Lab Technician Grade-III | 1 | 12th + MLT Course | ₹13,000 |
Multipurpose Hospital Worker | 2 | 8th Pass | ₹8,500 |
Sanitary Worker | 1 | 8th Pass | ₹8,500 |
📌 வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை
✅ 1. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
✅ 2. விண்ணப்பத்தை சரியாக நிரப்பவும்.
✅ 3. கீழே உள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்.
📩 முகவரி:
District Health Society,
District Health Office,
Meenachinayakkanpatti,
Dindigul – 624002.
📌 முக்கிய தேதி:
🔹 விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-04-2025
✅ மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்: Dindigul DHS Official Website
✅ விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்
✅ மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்