- அண்மையில்
நிதி ஆயோக் வெளியிட்ட
சுகாதார தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாநிலம்
எது? கேரளா - உளவு
துறையின் (ஐ.பி)
புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அரவிந்த் குமார் - வெளிநாடுகள் உளவு அமைப்பின் (ரா)
புதிய தலைவராக அண்மையில்
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சமந்த் கோயல் - இந்திய
சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (CFI) தலைவராக அண்மையில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
பர்மிந்தர் சிங் திண்ட்சா - வெள்ளை
மாளிகையின் புதிய பத்திரிகை
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ஸ்டீபனி கிரிஷாம் - எந்த
மாநிலத்திற்காக இந்தியா
அண்மையில் உலக வங்கியுடன் 31.58 மில்லியன் டாலர்
கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? உத்தரகாண்ட் - உலகக்
கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த
முதல் பங்களா தேஷ்
கிரிக்கெட் வீரர் யார்?
சாகிப் – அல் ஹசன் - LESA என்பதன்
விரிவாக்கம் என்ன? Lunar Evacuation
System Assembly - இந்திய
மானுடவியல் ஆய்வு நிறுவனம்
(ASI) எங்கு எப்போது உருவாக்கப்பட்டது? கொல்கத்தா, 1945 - உலகில்
மிகவும் மாசுபட்ட 7-வது
நகரம் எது? பாட்னா (பீகார்) - ஆப்கன்
அமைதி மாநாடு அண்மையில்
எங்கு நடைபெற்றது? பாகிஸ்தான் - அண்மையில்
தரமான கல்வி குறித்து
5 ஆண்டு பார்வை திட்டத்தை
வெளியிட்ட அமைச்சகம் எது?
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் - உலக
நீர்நிலையியல் தினம்
(World Hydrography Day) என்று அனுசரிக்கப்படுகிறது? ஜூன் 21 - நம்
நாட்டின் தற்போதைய மத்திய
நுகர்வோர் விவகாரங்கள், உணவு
மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் யார்? ராம் விலாஸ் பாஸ்வான் - சிங்கே
கபாப்ஸ் சிந்து பண்டிகைகள் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றன? ஜம்மு – காஷ்மீர் - நாட்டின்
75-வது ஆண்டு சுதந்திர
தினத்தை அனுசரிப்பதற்காக பெங்களூருவில் உள்ள இந்தியத் தொழில்
நுட்பக் காங்கிரஸ் கூட்டமைப்பு தொடங்கிய திட்டம் எது?
75 by 75
- அண்மையில்
மகாராஜா ரஞ்சித் சிங்கின்
சிலை எந்த நகரத்தில்
திறந்து வைக்கப்பட்டது? லாகூர் - “கோ
ட்ரைபல் பிரச்சாரம்” (Go Tribal
Campaign) பழங்குடியினர் கைவினைப்
பொருட்கள் மற்றும் இயற்கை
பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக எந்த இடத்தில்
அண்மையில் தொடங்கப்பட்டது? புது
டெல்லி - ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல்
தனி நபர் பதக்கம்
பெற்றுத் தந்தவர் யார்?
கே.டி.யாதவ் - சர்வதேச
குத்துச் சண்டை கூட்டமைப்பின் தலைமையகம் (AIBA) எங்கு அமைந்துள்ளது? சுவிட்சர்லாந்து (1946) - உலக
கிரிக்கெட் அரங்கில் அண்மையில்
அதிவேகமாக குறைந்த இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்தவர்
என்ற சாதனையை படைத்த
வீரர் யார்? விராட் கோலி - அண்மையில்
உயிர்காக்கும் மருந்து
மற்றும் மக்கள் சேவை
போன்ற துறைகளில் ஆற்றிய
பணிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கௌரவ பட்டம்
பெற்றவர் யார்? சைரஸ் பூனாவாலா - அண்மையில்
தொடங்கப்பட்ட உலகின்
மிகப் பெரிய மற்றும்
பல படிநிலை கொண்ட
ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானது “காமேஸ்வரம்” எந்த
நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? கோதாவரி - ஹங்கேரியில் நடைபெற்ற 37-வது பாலடோன்
சர்வதேச செஸ் திருவிழாவின் 63-வது கிராண்ட் மாஸ்டர்
பட்டத்தை வென்ற இந்தியர்
யார்? கிரிஷ் கௌசிக் - “இளம்
திருக்கியார் என்றழைக்கப்பட்ட முன்னாள் அரசியல் தலைவர்
யார்? சந்திரசேகர் - அண்மையில்
மணிப்பூர் ஆளுநராகப் பதவியேற்றவர் யார்? பி.பி.ஆச்சார்யா - அண்மையில்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு
எதிராக “ஹாட்ரிக்” விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்
யார்? முகமது சமி - இந்தியாவின் முதல் பெண் முதல்வர்
யார்? சுஜேதா கிருபளானி - அண்மையில்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு
எதிராக “ஹாட்ரிக்” விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர்
யார்? டிரென்ட் பவுல்ட் - வெளிக்
கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின்
செயற்கைக்கோளான “TESS” அண்மையில்
கண்டுபிடித்த ஒரு
புதிய கோளின் பெயர்
என்ன? L98 – 59b - தற்போது
எந்த மாநாடு முதன்
முறையாக ஆசியாவில் நடத்தப்படுகிறது? ISTA – International Seed Testing Association - அண்மையில்
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி
– ஆக பதவி ஏற்றவர்
யார்? ஜே.கே.திரிபாதி - அண்மையில்
தேசிய கார் பந்தய
சாம்பியன் போட்டியில் முதலிடம்
பெற்றவர் யார்? டீன் மஸ்கரென்ஹாஸ் - அண்மையில்
தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராகுல் டிராவிட் - 2025 – க்குள்
இந்தியா எந்த நாட்டுடன்
ரூ. 3.5லட்சம் கோடி
மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ள
இலக்கு நிர்ணயித்துள்ளது? இந்தோனேசியா - “ஒரே
நாடு“, “ஒரே
சந்தை“, “ஒரே
வரி” என்ற முழக்கம்
எதனோடு தொடர்புடையது? சரக்கு மற்றும் சேவை வரி (GST) - சீனாவிலுள்ள உயரமான ரயில்வே பாலத்தின்
பெயர் என்ன? ஷ்யூபாய் - ஐரோப்பாவின் போர்க்களம் என்று வர்ணிக்கப்படுவது எது? பெல்ஜியம்
- தேசியக்
கொடியில் ஏ.கே.47
துப்பாக்கியின் படத்தை
பொறித்துள்ள நாடு எது?
மொசாம்பிக் - அண்மையில்
தமிழக அரசின் புதிய
தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? கே.சண்முகம்
- Advertisment -
Current Affairs July month – Part 1
- Advertisment -