Sunday, December 8, 2024
HomeBlogமாடித்தோட்ட பூசணிக்காய் வளர்ப்பு
- Advertisment -

மாடித்தோட்ட பூசணிக்காய் வளர்ப்பு

மாடித்தோட்ட பூசணிக்காய் வளர்ப்பு

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)

மாடித்தோட்ட பூசணிக்காய் வளர்ப்பு

பூசணிக்காயை மாடித்தோட்ட முறையில் பயிரிட
முதலில் பந்தல் அமைக்க
வேண்டும்.

மாடியின்
நான்கு மூலைகளிலும் 4 Cement சாக்கில் மணலை நிரப்பி
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு
மூங்கில் கம்பை அல்லது
ஓரளவு திடமான குச்சிகளை
எடுத்து ஆழமாக நட்டு
வைக்க வேண்டும்.

அந்த
நான்கு குச்சிகளையும் இணைக்குமாறு நான்கு புறங்களிலும் கயிறு
கம்பிகளை கட்டி விட
வேண்டும். அதன்பின் குறுக்கு
நடுக்காக இரண்டு பக்கங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி
பந்தல் அமைக்கலாம்.

அதன்பிறகு
தொட்டில்களில் பூசணிக்காய் விதையை விதைத்து அவை
வளர்ந்ததும் பந்தலில் படர
விடலாம்.

அறுவடை:

பூசணிக்காயை நடவு செய்த 90ம்
நாளிலிருந்து அறுவடை
செய்ய துவங்கலாம். அறுவடை
செய்யும் காயின் முற்றிய
நிலை என்பது அவற்றின்
மேல் பரப்பில் உருவாகும்
சாம்பல் போன்ற பொருள்
உதிர்வதில் இருந்து கண்டறியலாம்.

சாதாரண
வெப்பநிலையில் காய்களை
நல்ல காற்றோட்டமான அறைகளில்
ஒன்றின் மேல் ஒன்றாக
எடுக்கலாம் இடைவெளி விட்டு
சேமிப்பதன் மூலம் 4 முதல்
5
மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -