HomeBlogகாவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி - திருவள்ளூர்

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்

Free Coaching for Constable Exam - Thiruvallur

TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த,
விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம் வாயிலாக, இலவச
பயிற்சி வகுப்பு, வரும்
10
ம் தேதி துவங்கப்பட உள்ளது.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதில்
பங்கேற்க விரும்பும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த
விண்ணப்பதாரர்கள், மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
நேரிலோ அல்லது 94990 55893
என்ற மொபைல்போன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular