Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

சிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் சிவகாசி செய்திகள்
  2. சிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு
Consultancy in Sivakasi Government College

TAMIL MIXER
EDUCATION.
ன்
சிவகாசி
செய்திகள்

சிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு

சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் 2023-2024ம் ஆண்டு மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி தொடங்குகிறது.




இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின்
வாரிசுகள்
ஆகியோருக்கு
அனைத்துப்
பாடப்
பிரிவுகளுக்கும்
வருகிற
29
ம்
தேதி
காலை
10
மணிக்கு
கலந்தாய்வு
தொடங்குகிறது.
மேலும்,
பொதுப்
பிரிவினருக்கு
ஜூன்
1
ம்
தேதியிலிருந்து
ஜூன்
5
ம்
தேதி
வரை
கலந்தாய்வு
நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here