சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியில் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 188 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 06.08.2025 முதல் 29.08.2025 வரை பெறப்படும்.
🔹 நிறுவனம்: சென்னை கூட்டுறவு வங்கி
🔹 பதவி: Assistant
🔹 மொத்த காலியிடங்கள்: 188
🔹 தகுதி: Any Degree + Cooperative Training
🔹 சம்பள விவரம்: ₹23,640 – ₹96,395 வரை
🔹 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது
🔹 வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைன்
🔹 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு நடைபெறும்.
- தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
🔹 விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப்பிரிவு: ₹500
- SC/ST/PWD: ₹250
🔹 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 06.08.2025
- விண்ணப்ப கடைசி நாள்: 29.08.2025
🔹 விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் “Apply Online” பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
👉 சென்னை வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here
