பாரத ஸ்டேட் வங்கி (SBI) Junior Associates (Customer Support & Sales) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5180 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2025 முதல் 26.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🔹 பதவி விவரம்:
- Junior Associates – 5180 பதவிகள்
🔹 கல்வித் தகுதி:
- எந்தவொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
🔹 சம்பள விவரம்:
- ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
🔹 வயது வரம்பு (01.08.2025 தேதியின்படி):
- குறைந்தபட்சம்: 20 வயது
- அதிகபட்சம்: 28 வயது
🔹 தேர்வு முறை:
- Preliminary Exam
- Main Exam
- Local Language Test
🔹 விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப்பிரிவினர் மற்றும் OBC: ரூ.750/-
- SC/ST/PWD: கட்டணம் இல்லை
🔹 விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளமான www.sbi.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடங்கும் நாள்: 06.08.2025
- கடைசி நாள்: 26.08.2025
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here
