Home News வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – IT Assistant பணியிடம்! உடனே...

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – IT Assistant பணியிடம்! உடனே விண்ணப்பிக்கவும்! 💻📝

0

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, IT Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.08.2025.

🔹 பதவி விவரம்:

  • IT Assistant – 1 பதவி

🔹 கல்வித் தகுதி:

  • Any Degree பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி/IT துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

🔹 சம்பள விவரம்:

  • IT Assistant – ₹20,000 மாதம்

🔹 வயது வரம்பு:
35 வயது வரை

🔹 தேர்வு முறை:
நேர்காணல் (Interview)

🔹 விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை (No Fee)

🔹 விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
B-Block 4th Floor,
Collectorate Campus,
Vellore-632009.

🔹 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடங்கும் தேதி: 05.08.2025
  • கடைசி தேதி: 14.08.2025

👉 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here

❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version