வாக்காளர் பட்டியலில்
உங்களது
விபரங்களை
சரிபார்த்துக்கொள்ளவும்
தற்போது வாக்காளர் பட்டியல்
வெளியாகி உள்ளது.
உங்கள்
பெயர், வயது, வார்டு
எண் எல்லாம் சரியா
இருக்கானு உறுதி படுத்திக்கோங்க.
கீழே உள்ள இணைப்பை
பயன்படுத்தி
சரிபார்த்துக்கொள்ளவும்.
To Check your
details: Click Here