Thursday, August 7, 2025

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C118
தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்

  • Assistant Secretary – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree / Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
  • Accounts Officer Group – A – Bachelor’s degree from a recognised University/ Institution with Economics/ Commerce/ Accounts/ Finance/ Business Studies/ Cost Accounting
  • Junior Engineer Group – B – B. E. / B. Tech.
  • Junior Translation Officer Group – B – Master’s Degree
  • Accountant Group C – Bachelor’s Degree
  • Junior Accountant Group – C – 12th Class

தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்

  1. Assistant Secretary (Administration) Group – A – Pay Level-10
  2. Assistant Secretary (Academics) Group – A – Pay Level-10
  3. Assistant Secretary (Skill Education) Group – A – Pay Level-10
  4. Assistant Secretary (Training) Group – A – Pay Level-10
  5. Accounts Officer Group – A – Pay Level-10
  6. Junior Engineer Group – B – Pay Level-06
  7. Junior Translation Officer Group – B – Pay Level-06
  8. Accountant Group C – Pay Level-04
  9. Junior Accountant Group – C – Pay Level-02

சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Tier-1:Objective (MCQ) type (OMR Based) Examination, Tier-2: Written Examination & Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

Group-A:

  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.1500/-

Group-B:

  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.04.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF Now

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. MTS, IT Assistant, Account Assistant பணியிடங்களுக்கு ரூ.12,000 - ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 25.08.2025.

Related Articles

Popular Categories