Join Whatsapp Group

Join Telegram Group

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 – பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

By Bharani

Published on:

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 - பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 - பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 – பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் – 4 திருவலகு, விடுதி காப்பாளர், பலவேலை, ஓட்டுநர், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் – 4 திருவலகு, விடுதி காப்பாளர், பலவேலை, ஓட்டுநர், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர்21
தகுதி:

டிக்கெட் விற்பனை எழுத்தர்

  • எண்ணிக்கை: 1
  • சம்பளம்: Level 22- .18500-58600
  • தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்

  • எண்ணிக்கை: 2
  • சம்பளம்: Level 17- ரூ. 15900-50400
  • தகுதி:எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம் -எண்ணிக்கை:

  • காவலர் – 4
  • திருவலகு -2
  • விடுதி காப்பாளர் -1
  • பலவேலை – 1
  • ஓட்டுநர் – 5
  • சம்பளம்: Level 17- ரூ. 15900-50400
  • தகுதி:தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர்

  • எண்ணிக்கை: 1
  • சம்பளம்: Level 19- 18000-56900
  • தகுதி:
  1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால், தொழில் குழாய் பாடப்பிரிவில் குழாய் பணியர் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    2.தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி Apprentice பெற்று இருக்க வேண்டும்.

மின் உதவியாளர்

  • எண்ணிக்கை: 1
  • சம்பளம்: Level 18- 16600-52400
  • தகுதி: 1.அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மினி பஸ் கிளீனர்

  • எண்ணிக்கை:1
  • சம்பளம்: Level 16- 15700-50000
  • தகுதி:
  1. 8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான அதற்கு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    2 மோட்டார் உத்தி பற்றி நன்கறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை,
பேரூர் வட்டம்,
கோவை மாவட்டம் -641046

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.04.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF Now

விண்ணப்பப் படிவம்: Download PDF Now

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]