சமீபத்திய செய்திகள்LATEST NEWS
தமிழகத்தில் B.Sc, B.Pharm இன்று முதல் விண்ணப்பம்
B.Sc, B.Pharm இன்று முதல் விண்ணப்பம்.
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பிபார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு – www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org தெரிந்து கொள்ளலாம்.
